கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ரூ. 50,000 பயிர்க்கடன் தள்ளுபடி என்று தவெக அரசு அறிவித்திருந்தது. சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் ரூ.75,000 வரை பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரூ.50 ஆயிரம் வாங்கியிருந்தால் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி என அறிவித்திருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal