பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- முதல் கட்டம் சிறப்பான பதிவு, வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நேற்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal