Month: September 2026

ஆ.ராசாவின் அநாகரீக பேச்சு! கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்!

அமைச்சர் நிர்மல் குமார் குறித்து அநாகரிகமாக பேசியதற்கு தனது வருத்தத்தை திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘‘மிசா குறித்து சந்தேகமா, எனக்கு கூட நீ யாருக்கு பிறந்தேனு சந்தேகம், நான் கேட்கவா” என…

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? ‘ட்விஸ்ட்’ வைத்த கம்யூனிஸ்டுகள்!

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி…

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடக்குமா? ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை…

இடைத்தேர்தலை விரும்பாத மக்கள்! யாருக்குப் பின்னடைவு..?

தமிழக மக்கள் தற்போது இடைத்தேர்தலை விரும்பவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இடைத்தேர்தலை அவர்கள் உற்சாகத்துடன் எதிர்கொள்ளவும் தயாராக இல்லை என்பது களநிலவரத்தை பார்க்கும்போது தெரிகிறது. இது யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பார்ப்போம்..! கடந்த திராவிட ஆட்சிக்காலங்களில் ‘எங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல்…

இடைத்தேர்தல்! தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த விஜய்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக சார்ப்பில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணிக்குழுவை அக்கட்சித் தலைவரும் முதல்வருமாக விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட 2 தனித்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக, திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட…

ஆன்லைன் மோசடி! 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பணத்தை மீட்கலாம்! சென்னை கமிஷனர் தகவல்!

‘‘பொது​மக்​கள் ஆன்​லைன் மோசடி​யில் பணத்தை இழந்​து​விட்​டால், 24 மணி நேரத்​துக்​குள் 1930 என்ற எண்​ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்​தால் பணத்தை மீட்​ப​தற்​கான நடவடிக்​கைகளை உடனடி​யாக மேற்​கொள்ள முடி​யும்’’ என சென்னை கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்திருக்கிறார். சென்​னை​யில் குற்​றச் செயல்​களை கட்​டுப்​படுத்​த​வும்,…

‘ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை!’ அழிக்கப்பட்ட ஆதாரங்கள்! அமைச்சர் பகீர் தகவல்!

‘‘மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்படவில்லை’ என்று சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருப்பிது. அதாவது, 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு த.வெ.க. தற்போது உயிர் கொடுத்திருப்பதுதான் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் ‘‘ஸ்டாலின் மிசா…

லண்டனில் கீர்த்தி சுரேஷ் – திரிஷா..!

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். அவரது நடிப்பில் அடுத்ததாக டோரோதி திரைப்படம் வரவிருக்கிறது. அப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் அவர் லண்டன் சென்றிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. மலையாளத்தில்…

லண்டனில் உற்சாக வரவேற்பு! விஷ்ணு ரெட்டிக்காக ரூட்டை மாற்றிய விஜய்!

தமிழகத்திற்கான புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இந்திய நேரப்படி இன்று காலை 11:30…

திமுகவுடனான கூட்டணி உடைந்தது ஏன்? காரணங்களை அடுக்கிய திருமா..!

“100 சதவீதம் திமுக கூட்டணியில் விசிக நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகதான் பொறுப்பு, திருமாவளவன் காரணம் அல்ல. காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேற திமுகவே காரணம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தருமபுரியில் திருமண விழாவில் பேசிய விசிக தலைவர்…