Month: January 2026

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’! தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்கு பிறகு…

அதிமுகவுக்கு முடிவுரை எழுதும் பாஜக! மருது அழகுராஜ் சூசகம்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலோடு அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதிவிடும் என தி.மு.க.வின் செய்தி தொடர்புகுழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி என முதலில் அறிவித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் பா.ஜ.க.வுடன்…

கரூர் சம்பவத்தில் “முரண்பட்ட” காவல்துறை! தவெக அதிர்ச்சி தகவல்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், நேற்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை மாலை 6:15 மணி வரை நீடித்தது. சிபிஐயின் டிஎஸ்பி…

பயிர்க்கடன் பணத்தில் பொங்கல் ‘ரொக்கம்’! விவசாயிகள் வேதனை!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் விவசாயக் கடன் வாங்குவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியதால் இப்போதைக்கு பயிர்க்கடன், மாட்டுக்கடன் வழங்க முடியாது என கைவிரித்திருக்கிறது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி! 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி குடும்ப…

அடுக்கடுக்கான கேள்விகள்… சளைக்காமல் பதில் அளித்த விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விஜய் மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர்…

‘N.D.A.’வுக்கு எதிராக திரும்பிய விஜய் தொண்டர்கள்! ‘குஷி’யில் திமுக!

2026 சட்டமன்றத் தேர்லை குறிவைத்து ‘மாஸ்’ நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து, ‘அரசியல் எதிரி தி.மு.க.; கொள்கை எதிரி பா.ஜ.க.’ என அரசியல் களமாடினார். இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கே இதுநாள் வரை இல்லாத…

கூட்டணி ஆட்சியா? மனம் திறந்த நயினார் நாகேந்திரன்!

கூட்டணி ஆட்சியை பாஜக வலியுறுத்தவில்லை என்று தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தால் அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தர வாய்ப்பு இருப்பதாகக்…

இறுதி குற்றப்பத்திரிகை! சிபிஐ அலுவலகத்தில் விஜய்!

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நேரில் ஆஜரானார். கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர்…

‘ஆட்சியில் பங்கு!’ காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக!

தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேசிவரும் நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என அமைச்சர் ஐ. பெரியசாமி காங்கிரசின் கரகோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தமிழகத்தில்…

ராஜபாளையம் தொகுதியை குறி வைக்கும் நடிகை கௌதமி!

அ.தி.மு.க. வேட்பாளராக நடிகை கௌதமி ராஜபாளையத்தில் களமிறங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய…