2026ல் அதிமுக ஆட்சி! சாணக்யா டிவி சர்வே முடிவு!
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என சாணக்யா டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சாணக்யா டிவி கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. 2989 வாக்காளர்களிடம் இந்த கருத்து கணிப்பு…
