அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதி!
சென்னையில் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று நடைபயற்சியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…
