Month: July 2025

‘லாக் அப் டெத்’! காவலாளியை போலீஸ் தாக்கும் வீடியோ ரிலீஸ்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. காவல் துறையினரின் அத்துமீறல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப்…

துரைமுருகன் விவகாரம்… ‘தள்ளிப் போட்ட’ ஸ்டாலின்..!

துரைமுருகனிடம் உள்ள பதவியை பறிக்கும் விவகாரத்தை தற்போதைக்கு தள்ளிப் போட ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் என்னும் தாய்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு சுவாரஸியமூட்டும் நிகழ்வுகள் அரங்கேறின. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு…

தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்! பூங்கோதை ஆலடி அருணா ஏற்பாடு!

தமிழகத்தைப் பொறுத்தளவில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றனர். கட்சி நிர்வாகிகளோ, ‘எப்படியாவது சீட் வாங்கிவிடவேண்டும்’ என காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளில் ஈடுபட்டுவரும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தென்…

‘மாஜி’ மீதான சொத்து குவிப்பு வழக்கு! 5வது முறை கோர்ட் மாற்றம்!

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மீதான சொத்துகுவிப்பு வழக்கில், 5 வது முறையாக கோர்ட் மாற்றப்பட்டு நேற்று விசாரணைக்கு வந்த போது, போலீஸ் அதிகாரி ஆஜராக உத்தரவிடப்பட்டது. கோவை, சிங்கநால்லூரில் வசித்து வருபவர் பொங்கலூர் பழனிச்சாமி; தி.மு.க., ஆட்சி காலத்தில், 2006-…