Month: December 2024

பிரியும் நட்பு.? உயிர்விட்ட கல்லூரி தோழிகள்!

இன்றைய காலகட்டத்தில் உண்மையான நட்பை பார்ப்பது மிகமிக அபூர்வம். ஆனால், நட்பை பிரித்துவிடுவார்கள் என்பால், அவிநாசி அருகே கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசியைச் சேர்ந்த மாணவிகள் அவந்திகா (19), மோனிகா(19).…

கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு! கனமழை எங்கு பெய்யும்..?

கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (டிச.,11) ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வடிவேலு பற்றி வாய் திறக்க மாட்டேன்! சிங்கமுத்து உத்தரவாரம்!

“நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தெரிவிக்கப் போவதில்லை” என, நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த…

டங்ஸ்டனுக்கு எதிராக மக்களவையில் கர்ஜித்த கனிமொழி..!

டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. வலியறுத்தியுள்ளார். டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2வது நாளாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த…

சூறைக்காற்றுடன் மழை! சென்னையில் வட்டமடித்த விமானங்கள்!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தோகா, மலேசியா, புவனேஸ்வர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் வானில் வட்டமடித்தன.…

‘முகம்’ மாறும் ‘இண்டியா’ கூட்டணி! பதற்றத்தில் பா.ஜ.க.!

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க அனுமதிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரைப் போலவே பிறகூட்டணிக் கட்சிகளும் மம்தாவின்…

அதானியை சந்திக்கவில்லை! முதல்வர் திடீர் விளக்கம்..!

அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு நிகழ்ந்ததா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக தரப்பில் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருந்தது. இதனை தமிழக அரசு முழுதாக மறுத்தது. அமைச்சர்…

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! கடலோர மாவட்டங்களில் கனமழை!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து இன்று(டிச.10) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த…

D.M.K. FILES -3… சிக்கப்போவது யார் யார்?

‘‘சட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க., ஃபைல்ஸ்- 3 வெளியிடப்படும். தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும்’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில், அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ டங்ஸ்டன்…

‘முதல்வராக இருக்க மாட்டேன்!’ எதற்காக சொன்னார் ஸ்டாலின்?

‘‘ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் கொண்டு வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன்’’ என சட்டசபையில் விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தாக்கல் செய்தார். விவாதத்தின்…