Month: August 2023

‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு,…

தேநீர் விருந்தை புறக்கணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ?

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசும் கவர்னரை வன்மையாக கண்டிக்கிறேன். 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கவர்னர் பேசுகிறார். ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த…

இன்ஸ்டா பயனர்க்கு  ஸ்மிருதி இரானி காட்டமான பதில்?

இந்திய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாகி பிறகு பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சராக வளர்ந்தவர் ஸ்மிருதி இரானி (47). ஸ்மிருதி ஜுபின் இரானி எனும் தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஜூபின் ஏற்கெனவே மோனா எனும் பெண்ணை திருமணம்…

பேரணி செல்ல அனுமதி கிடையாது ! பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு போலீசார் மறுப்பு !!

கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உழவர் சந்தை அருகே வந்தனர். பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடத்திக் கொள்கிறோம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். தேச பிரிவினையின் சோக வரலாற்று நினைவு தின பேரணி நடத்த பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்…

சுதந்திர தின விழாவிற்கு தமிழகத்தை சார்ந்த 44 பேருக்கு டெல்லியில் அழைப்பு !

டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அங்கு நடைபெறும் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருப்பதால் மலர் அலங்காரத்தின் முக்கிய அம்சமாக…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை வழங்காத கர்நாடக மாநில அரசை கண்டித்தும், கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தியும் இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்…

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய மழை !

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. சிறு சிறு தூறலாக ஆரம்பித்த மழை பின்னர் கன மழையாக அதிகரித்தது. நகரின் ஒரு சில பகுதிகளில் மழை லேசாகவும், ஓரிரு இடங்களில் கன மழையாகவும் பெய்தது.…

பாடகி சின்மயி குடும்பத்தாரிடம் நூதன முறையில் பணமோசடி!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். சின்மயி சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து குரல் கொடுத்து…

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சிக்கிறது:இபிஎஸ்!

சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய தண்ணீரை மாதந்தோறும் வழங்க வேண்டும். நீர் திறந்தால்தான்…

கேரளத்தில் மிக  குறைந்த அளவே மழை; கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை: சித்தராமையா!

காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு…