பரமக்குடி தொகுதி பாஜகவுக்கா? அதிமுக மாசெ மீது பகீர் குற்றச்சாட்டு!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியை பா.ஜ.க.விற்கு தள்ளிவிடப் பார்க்கிறார் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என ரத்தத்தின் ரத்தங்கள் குமுறுகின்றனர். பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இதுவரை 8 முறை அ.தி.மு.க வென்றிருக்கிறது. தவிர, 4 முறை திமுகவும், ஒருமுறை த.மா.க.வும்,…
