‘GOAT’ படத்தின் கதையும்! விஜய்யின் குடும்ப ‘சங்கதி’யும்!
கடந்த 2024ல் விஜய் நடித்த ‘ தி கோட்’ திரைப்படத்தின் கதையும், விஜய்யின் குடும்ப ‘சங்கதி’யும் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இத்தனை நாளாக இலை மறைவு காய் மறைவாக இருந்த விஜய்- திரிஷா சந்திப்புகள் தற்போது வெட்டவெளிச்சமாக மேட்சிங் உடை…
