ஈரான் தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு! அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே…
