Category: அரசியல்

‘ரீலும் – ரியலும்’! மருது அழகுராஜ் ‘சூசக’ விமர்சனம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரங்களில் அறிவு சார்ந்த… அரசியல் சார்ந்த… கருத்தியல் ரீதியான குட்டிக் கதைகளை சொல்வார். அந்தக் கதைகளுக்கு அப்போதைய சொந்தக் காரர் மருது அழகுராஜ்தான்! தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணைத் தலைவராக இருக்கும் மருது அழகுராஜ் தனது…

பழைய வழக்கில் புதிய சிக்கல்! அதிர்ச்சியில் ஆதவ் அர்ஜுனா!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசி சர்ச்சையாகி, அதற்கு அவர் மன்னிப்பு கோரிய நிலையில், அடுத்த நெருக்கடியாக பழைய வழக்கை நீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய், கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…

சீண்டிய சி.வி.சண்முகம்..! சீறாத நயன்தாரா..!

நடிகை நயன்தாரா பற்றி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன் ஒரு பதிவை போட்டுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். தமிழகம் முழுவதும்…

2026ல் முதல்வர் யார்? தீர்மானிக்கும் சக்தியாக மாறுமா தவெக?

தமிழ்நாட்டின் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில்தான் திடீரென்று அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி பல மாதங்களுக்கு முன்பே உறுதியானது.…

புதுச்சேரியில் முறியும் கூட்டணி… ஜோஸ் மார்ட்டின் காரணமா..?

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக…

நேரடியாக ‘டீல்’ செய்த ஸ்டாலின்! முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!

தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் பிடிவாதமாக இருந்ததால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசியதைத் தொடர்ந்து தி.மு.க. & கம்யூனிஸ்டுகள்…

தமிழகத்திற்கு ஏப்.23 தேர்தல்! மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,…

டெல்லியில் விஜய்! வெளியாகும் தேர்தல் தேதி! 2 நாளில் முக்கிய முடிவு!

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில்தான் தனித்துப் போட்டியா? என்.டி.ஏ.வுடன் கூட்டணியா என விஜய் இன்னும் இரண்டு நாட்களில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று…

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி!

தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இருந்த கட்சிகளோடு, புதிதாக (ம.நீ.ம, தே.மு.தி.க.) இரண்டு கட்சிகளையும் மிகவும் சாதுர்யமாக இணைத்துள்ளதோடு, கூட்டணிக் கட்சிகளுக்கு கடந்த முறையை விட ஒரு தொகுதி குறைத்து கொடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்கியிருக்கிறது.…

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தலை நடத்துவதற்கான…