அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிப்பது ஏன்? திமுகவுக்கு சரமாரி கேள்வி!
‘‘அதிமுகவா? அமித்ஷா திமுகவா? என்டிஏ கூட்டணியில் விஜய் சேருவாரா? என்கிற ஆராய்ச்சியை விட்டு மக்கள் நலனில் திமுக & காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
