அதிமுக 170+8 – பாஜக 27 – பாமக 18 – அமமுக 11..! என்டிஏ தொகுதி பங்கீடு!
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இன்றுவரை இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் என்.டி.ஏ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச் 23)…
