மாநில அரசியலில் கனிமொழி? வரவேற்கும் வானதி சீனிவாசன்!
திமுக எம்பி கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கனிமொழி எம்.பி…
