Category: அரசியல்

‘மதுரைக்கு 2 அமைச்சர்கள் இருந்தும் பலனில்லை!’ ராஜன் செல்லப்பா ஆவேசம்!

‘‘இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, ’’ என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

‘டிஜிட்டல் கைது’ மூலம் ரூ.33 கோடியை இழந்த பெண்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ‘டிஜிட்டல் கைது’ மூலம் ஆண், பெண் என பாகுபாடின்றி பலர் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்த, டிஜிட்டல் கைது…

வங்கதேச வன்முறை! மாஜி பிரதமர் குற்றவாளி! சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு!

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில்,…

அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி, உருவாக இருப்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த…

ஆட்சியில் பங்கு! அஸ்திரத்தை கையில் எடுத்த தேமுதிக – பாமக!

‘பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் 2026ல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என டாக்டர் ராமதாஸ் கூறினார். இந்த நிலையில், ‘தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் 2026ல் ஆட்சியமைக்கு. தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள்’ என…

SIR பணியில் திமுகவினர்! எச்சரித்த Dr.சரவணன்

‘‘தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் திமுக மிரட்டலுக்கு பயப்படக்கூடாது. எஸ்.ஐ. .ஆர் மூலம் கள்ள ஓட்டுகளை நீக்கினால் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்ற அச்சத்தில் திமுக உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன்…

உதயநிதி Vs விஜய்! வலுக்கும் வார்த்தைப் போர்!

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் இயக்கத்தை விஜய் ஆரம்பித்தபோதே உதயநிதிக்கு போட்டியாக விஜய் வந்துவிட்டார் என்றார்கள். ஆனால், விஜய்யை உதயநிதி விமர்சிக்காமலேயே இருந்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தி.மு.க.வை கடுமையாக சாடி வந்த நிலையிலும், முதல்வர் ஸ்டாலின்,…

தேசிய பத்திரிகை தினம்! பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் பாராட்டு!

‘‘எந்தவொரு ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களால் நிறுவனங்கள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம், ஆனால் பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்’’ என தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி…

SIR… சுற்றி சுழலும் திமுக! அப்செட்டில் அதிமுக – பாஜக -தவெக!

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சுற்றி சுழல்கின்றனர். இதனால், அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் அப்செட் ஆகியிருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆரை தி.மு.க. தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுமோ என்ற சந்தேகம் அ.தி.மு.க.விற்கு எழுந்திருக்கிறது. சிறப்பு தீவிர…

பிகாரின் அடுத்த முதல்வர்! நாளை வெளியாகும் அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என அறிவிக்கப்படாததால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என அறிவிக்கப்படாததால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதும்…