Category: அரசியல்

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக கே.மணிவாசனை தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மாலை 5 மணிக்குள் பதவியேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் சுற்றுலா துறை செயலாளராக இருந்தவர். தமிழக சட்டம் ஒழுங்கு…

ஒருநாள் பிரச்சாரம்! மறுநாள் ஓய்வு! கடலூர் பிரச்சாரம் ரத்தின் பின்னணி?

கடலூரில் இன்று (ஏப்ரல் 11) விஜய் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

தேர்தல் நடத்தை விதிமீறல்! முதல்வரின் தனிச் செயலர் மீது வழக்கு!

தேர்​தல் நடத்தை விதி​களை மீறி செயல்​படு​வ​தாக தமிழக முதல்​வரின் தனிச் செயல​ரான உமா​நாத் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், தேர்​தல் ஆணை​யம் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இது தொடர்​பாக, பாஜக வழக்​கறிஞ​ரான ஏ.மோகன்​தாஸ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல்…

திமுக வேட்பாளர் படத்துடன் ‘போலி’ வாக்குப்பதிவு இயந்திரம்!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நீடித்து வரும் நிலையில் பறக்கும் படை சோதனையில் தி.மு.க. வேட்பாளர் புகைப்படத்துடன் ‘டம்மி’ (போலி) வாக்குப் பதிவு இயந்திரம் சிக்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் 23…

HD பிரிண்ட்டில் ‘ஜனநாயகன்’! டி.ஜி.பி.யிடம் புகார்! KVN நிறுவனம் எச்சரிக்கை!

ஜனநாயகன் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டதால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத்…

காலம் கடந்து வந்த விஜய்! காரைக்குடி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!

காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.…

விஜய்யின் சைக்கிள் பயணம் – ரோடு ஷோ..! கலகலக்கும் காரைக்குடி!

காரைக்குடி பரப்புரைக்கு செல்லும் விஜய், இடையில் சைக்கிளில் சென்றபோது, தொண்டர்கள் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் விஜய் தனது கட்சி…

விஜய்க்கு அனுமதி! உதயநிதிக்கு மறுப்பு! கடலூர் பிரச்சாரத்தில் ‘ட்விஸ்ட்’!

கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரம், பரப்புரை என தேர்தல்…

மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! மருத்துவமனைக்கு ஓடிய அமைச்சர்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பளார்கள் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில்தான் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளரை, மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று தி.மு.க. அமைச்சர் நலம் விசாரித்த சம்பவம்தான் நெகிழச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவிடைமருதூர் தொகுதி…

விதிகள் மீறப்பட்டால் மே.வங்கத்திற்கு மறுதேர்தல்! ஆணையம் எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிதகளில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பொது​வாக அங்கு தேர்தலின்​போது வன்​முறைச் சம்​பவங்​கள் அதிகம் நிகழ்​வது வழக்​க​ம். ஆனால் இந்த முறை தேர்​தல் ஆணை​யம் விதி​களை மிகத் தீவிரமாக அமல்​படுத்​தத் தயா​ராகி…