சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்! இருவரையும் விரும்பாத விஜய்..!
பாமகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் தனித்தனியாகச் செயல்படுகின்றனர். அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. பாமக இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், சசிகலா கடந்த 10ம் திடீரென ராமதாசின் இல்லம் அமைந்துள்ள தைலாபுரம்…
