ராஜ்யசபா எம்.பி.யாகும் சபரீசன்!
அன்றைக்கு மறைந்த முதல்வர் கலைஞருக்கு டெல்லியில் மனசாட்சியாக விளங்கியவர் மறைந்த முரசொலிமாறன். இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு டெல்லியின் மனசாட்சியாக சபரீசன் மாறப்போகிறார் என்ற தகவல்கள் கசிகிறது. சபரீசனின் ‘பென்’ நிறுவனம் உடனுக்குடன் சர்வேக்களை எடுத்து திமுக-வின் சாதக பாதகங்களை சமர்ப்பித்து வருகிறார்கள்.…
