மோடியின் வருகை திமுகவுக்கு முடிவுரை! தமிழக பாஜக ஆவேசம்!
‘‘மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடியின் வருகை திமுக இல்லாத தமிழகத்திற்கு முன்னுரை எழுதும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஆவேசமாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத்…
