ஐ.பி.யின் மகன், மகளை குறிவைத்த அமலாக்கத்துறை!
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை நடத்தி முடித்த பிறகு அமைச்சரிடம் கைகுலக்கிச் சென்றார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்! ஐ.பி. வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்கள், அதிகாரிகள் கைகுலுக்கியதைப் பார்த்து விசிலடித்துக் கொண்டாடினார்கள். ஆனால், அமலாக்கத்துறை குறி வைத்தது அமைச்சருக்கு அல்ல… அமைச்சரின்…
