திருச்சி மாநாட்டில் வெளியாகும் அறிவிப்புகள்! கே.என்.நேரு சூசகம்!
‘‘திருச்சி மாநாடு முழுக்க திமுக மாநாடு. கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா ? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், முக்கிய தேர்தல் அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்’’ என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9ம் தேதி…
