தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக…
