‘அரங்கேற்றம்’ நாயகி போல… ஆதங்கத்தில் வைகோ..!
கூட்டணிக் கணக்கில் தவறுகளை செய்ததால் அரசியலில் பாதிக்கப்பட்டேன், ‘அரங்கேற்றம்’ திரைப்பட நாயகி போல என்னை நானே அழித்துக் கொண்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் தெரிவித்தார். ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில்,…
