துறையூர் தொகுதி! சீனியர்களுக்கு ‘டஃப்’ கொடுக்கும் ஜூனியர்!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. அரசியல் கட்சித் தலைமை கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் பிஸியாக இருக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘சீட்டு’க்காக காய் நகர்த்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ.…
