அருண் ஐ.பி.எஸ். விவகாரம் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்!
தமிழகத்தில் என்கவுண்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்ற பிறகு என்கவுண்ட்டர்கள் அதிகரித்து வருகிறது.…
