Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘ED’ வளையத்தில் நேரு! மத்திய அமைச்சரை சந்தித்த மகன்!

தி.மு.க.வின் சீனியரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது மகனும், எம்.பி.யுமான அருண் நேரு மத்திய அமைச்சரை சந்தித்திருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 1,020 கோடி…

கூட்டணி! ஒருங்கிணைப்பு! எடப்பாடியின் பொதுக்குழு ‘மெசேஜ்’!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் பொது எதிரி தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் இணையவேண்டும் என்று விஜய்க்கும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி, துரோகிகளுக்கு (ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா) மீண்டும் இடமில்லை. கூட்டணி குறித்து முடிவு செய்ய அனைத்து அதிகாரிகமும் எடப்பாடி பழனிசாமிக்கு…

துரோகிகளையும், எதிரிகளையும் எடப்பாடியார் வெல்வார்! பொதுக்குழுவில் வளர்மதி ஆவேசம்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் இறங்கி பணிகளை தொடங்கிவிட்டனர். அதிமுகவில் ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை…

‘பாதுகாப்பில் பாரபட்சம்!’ புதுச்சேரியில் திமுகவை விமர்சித்த விஜய்!

‘‘மக்கள் பாதுகாப்பில் பாரபட்சம் பார்க்காமல் நடந்துள்ள புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்’’ புதுச்சேரியில் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர்…

‘எம்ஜிஆர் வழியில் விஜய்! புதுவையில் கர்ஜித்த ஆதவ் அர்ஜுனா!

‘எம்.ஜி.ஆர். போல விஜய்யும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவருவார்’ என புதுவையில் பேசியிருக்கிறார் த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா! புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “ ஏன் புதுச்சேரிக்கு வந்தீர்கள் என கேட்கிறார்கள், இதைப்போலவே…

அடுத்தடுத்த டெல்லி விசிட்! அண்ணாமலைக்கு மீண்டும் பதவி!

அடுத்தடுத்து அண்ணாமலை டெல்லி சென்றுள்ள விவகாரம்தான் இருவேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. அதாவது, என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து டி.டி.வி. விலகியதற்கு பின்னயில் அண்ணாமலை இருப்பதாக கூறப்பட்டது. அடுத்தது, அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்கிற விவாதமும் எழுந்திருக்கிறது. கோயம்புத்தூரில் இருந்து நேற்றிரவு அவசரமாக டெல்லி…

2026ல் திமுக துடைத்து எறியப்படும்! அமித்ஷா ஆவேச பேச்சு!

‘‘2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திமுக துடைத்தெறியப்படும், இதனை ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக கூறினார். குஜராத்தில் பல்வேறு அரசு திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில்…

நடிகைக்கு பாலியல் தொல்லை! பிரபல நடிகர் விடுதலை!

பிரபல மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில், போதிய ஆதாரம் இல்லை என்பதால் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உட்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்தது. பிரபல மலையாள நடிகர் திலீப். இவரது…

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடு! Dr.சரவணன் சரமாரி கேள்வி!

‘‘கடந்த நான்கரை ஆண்டு காலம் 11,83,000 லட்சம் கோடியில் ஈர்த்த தொழில் முதலீட்டில் ஒரு லட்சம் கோடிக்கு குறைவாக தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது? அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தது போல வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் கூறலாமா? வெளிநாட்டுக்கு சென்று 34,000 கோடி முதலீட்டை…

கே.என்.நேரு மீது F.I.R. போடுங்க! அமலாக்கத்துறை நெருக்கடி!

டெண்டர்கள் ஒதுக்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் லஞ்சம், வேலை போட்டதில் ரூ.800 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கியது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர். போடுங்கள், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறது. அமலாக்கத்துறை…