
திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘‘கீழடியும் காலடியும்’’ எனும் தலைப்பில் எழுதியிருப்பதுதான் தமிழக மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது.
‘கீழடியும்… காலடியும்…’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதலப்பக்கத்தில்…
‘‘அன்று இடைத்தேர்தல்
ஒன்றுக்காக
“நான் கண்ணன் குலத்தின் பிறந்தவன்” என்று
கடிதாசி போட்டவர்..
இன்று
கண்ணீர்
வடிப்பதாய்
நடிக்கிறார்…
ஆக
மொத்தத்தில்
காலைப் பிடி
கடிதாசி போடு
கண்ணீர் விடு
இதுதான்
தவழ்ந்த பாடியின் தரங்கெட்ட
அரசியல்…
ஆம்
தமிழ்
மண்ணின்
வரலாறு
கீழடியில்..
எடப்பாடியின்
வரலாறு
“காலடியில்”
என்றால்…
“முத்துவேல்
கருணாநிதி
ஸ்டாலின்” எனும்
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்
கம்பீரத் தலைவனே…
நமக்கான
தலைவன்
நாளைக்கும்
முதல்வன்..
என்ன நாஞ்
சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.
