2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதன் முதலாக கன்னியாகுமரி வேட்பாளரை அறிவித்து இறுதியாக கொளத்தூர் (மு.க.ஸ்டாலின்) வேட்பாளரை அறிவித்து முடித்தார் மு.க.ஸ்டாலின்!
164 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களைப் பார்ப்போம்…
1, கன்னியாகுமரி- மகேஷ்
2, நாகர்கோவில்- ஆஸ்டின்
3, ராதாபுரம்- அப்பாவி
4, பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்
5, திருநெல்வேலி- சு.சுப்பிரமணியன்
6, ஆலங்குளம்- பால் மனோஜ் பாண்டியன்
7, தென்காசி- டாக்டர் கலை கதிரவன்
8, வாசுதேவ நல்லூர்- ராஜா
9, கோவில்பட்டி- ரா.கருணாநிதி
10, ஒட்டப்பிடாரம் (தனி) & ராமஜெயம்
11, திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்
12, தூத்துக்குடி- கீதா ஜீவன்
13, விளாத்திகுளம் மார்க்கண்டேயன்
14, முதுகுளத்தூர்- ராஜ கண்ணப்பன்
15, ராமநாதபுரம்- காதர்பாட்சா முத்துராமலிங்கம்
16, திருச்சுழி தங்கம்தென்னரசு
17, சாத்தூர்- கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன்
18, கம்பம்- ராமகிருஷ்ணன்
19, போடி- ஓ.பன்னீர்செல்வம்
20, சேடபட்டி- மணிமாறன்
21, மதுரை மேற்கு- ரகு பாலாஜி
22, மதுரை மத்தி- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
23, மதுரை வடக்கு- தளபதி
24, சோழவந்தான் -வெஙகடேசன்
25, மதுரை கிழக்கு- மூர்த்தி
26, மானாமதுரை- தமிழரசு
27, திருப்பத்தூர் பெரியகருப்பண்
28, ஆலங்குடி- மெய்யநாதன்
29, புதுக்கோட்டை- முத்துராஜா
30, விராலிமலை- செல்லபாண்டியன்
31, பேராவூரணி- அசோக்குமார்
32, பட்டுக்கோட்டை- அண்ணாதுரை
33, ஒரத்தநாடு- வைத்திலிங்கம்
34, தஞ்சாவூர்- சண் ராமநாதன்
35, திருவையாறு- துரை சந்திரசேகரன்
36, கும்பகோணம்- சாக்கோட்டை அன்பழகன்
37, திருவிடைமருதூர்- கோவி செழியன்
38, மன்னார்குடி- டிஆர்பி ராஜா
39, திருவாரூர்- பூண்டி கலைவாணன்
40, குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
41, நெய்வேலி- சபா ராஜேந்திரன்
42, திட்டக்குடி- கணேசன்
43, அரியலூர்- லதா பாலு
44, குன்னம்- ச.சி.சிவசங்கர்
45, மண்ணச்சநல்லூர்- சி. கதிரவன்
46, லால்குடி- பாரிவள்ளல்
47, திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி
48, திருச்சி கிழக்கு- இனிக்கோ இருதயராஜ்
49, திருச்சி மேற்கு- கே.என்.நேரு
50, ஸ்ரீரங்கம்- துரைராஜ்
51, குளித்தலை- சந்திரன்
52, வேடசந்தூர்- வீரா சாமிநாதன்
53, திண்டுக்கல்- ஐபி செந்தில்குமார்
54, நிலக்கோட்டை- நாகஜோதி
55, ஆத்தூர்- ஐ.பெரியசாமி
56, ஒட்டன்சத்திரம்- அர. சக்கரபாணி
57, மடத்துகுளம்- ஜெயராமன்
58, உடுமலை- ஜெயக்குமார்
59, வால்பாறை- ஆ.சுதாகர்
60, கோவை தெற்கு- செந்தில் பாலாஜி
61, தொண்டாமுத்தூர்- என்.ஆர். கார்த்திகேயன்
62, பல்லடம்- செல்வராஜ்
63, அவிநாசி -கோகிலாமணி
64, குன்னூர்- ராஜூ
65, கூடலூர்- திராவிட மணி
66, அந்தியூர்- சிவபாலன்
67, பவானி- கே.எஸ். சேகர்
68, பெருந்துறை தோப்பு வெங்கடாசலம்
69, காங்கேயம்- மு.பெ.சாமிநாதன்
70, தாராபுரம்- இந்திராணி
71, ஈரோடு மேற்கு- சு.முத்துசாமி
72, நாமக்கல்- ப.ராணி
73, ராசிபுரம்- மதிவாணன்
74, வீரபாண்டி- தருண்
75, சேலம் தெற்கு- லோகநாதன்

76, சேலம் வடக்கு ராஜேந்திரன்
77, ஏற்காடு- ரேவதி மாதேஸ்வரன்
78, சங்கராபுரம்- உதயசூரியன்
79, ரிஷிவந்தியன் & வசந்தம் கார்த்திகேயன்
80, விக்கிரவாண்டி- அன்னியூர் சிவா
81, விழுப்புரம்- இரா. லட்சுமணன்
82, வானூர் கவுதம் திராவிட மணி
83, செஞ்சி- மஸ்தான்
84, வந்தவாசி- அம்பேத்குமார்
85, ஆரணி- மகாலட்சுமி கோவர்தன்
86, கலசப்பாக்கம்- சரவணன்
87, கீழ்பெண்ணாத்தூர் – பிச்சாண்டி
88, திருவண்ணாமலை எ.வ.வேலு
89, அரூர்- சண்முகம்
90, பாப்பிரெட்டி பட்டி- பழனியப்பன்
91, பாலக்கோடு- செந்தில்குமார்
92, ஓசூர்- சத்யா
93, பர்கூர்- மதியழகன்
94, திருப்பத்தூர்- நல்லதம்பி
95, ஜோலார்பேட்டை- கவிதா தண்டபாணி
96, கேவிகுப்பம்- ராஜேஸ்வரி
97, அணைக்கட்டு- ஏபி நந்தகுமார்
98, காட்பாடி துரைமுருகன்
99, செங்கல்பட்டு- கார்த்தி தண்ட்பாணி
100, தாம்பரம்- கிருத்திகாதேவி
101, ஆலந்தூர்- தாமோ அன்பரசன்
102, தி.நகர்- ராஜா அன்பழகன்
103, சைதை- மா.சுப்பிரமணியன்
104, விருகம்பாக்கம்- பிரபாகர் ராஜா
105, அண்ணாநகர்- சிற்றரசு
106, ஆயிரம் விளக்கு & டாக்டர் எழிலன்
107, சேப்பாக்கம் உதயநிதி
108, துறைமுகம் சேகர்பாபு
109, எழும்பூர்- தமிழன் பிரசன்னா
110, வில்லிவாக்கம் கார்த்திக் மோகன்
111, மாதவரம் சுதர்சனம்
112, அம்பத்தூர்- பூர்ணிமா
113, திருவள்ளூர் ராஜேந்திரன்
114, கொளத்தூர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
