திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் விவரங்களை தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.

இதில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி…

1, பொன்னேரி (தனி)
2, திருபெரும்புதூர் (தனி)
3, சோளிங்கர்
4, உதகமண்டலம்
5, ஈரோடு கிழக்கு

6, அறந்தாங்கி
7, கடலூர்
8, மயிலாடுதுறை
9, காரைக்குடி
10, சிவகாசி

11, திருவாடனை
12, திருவைகுண்டம்
13, நாங்குநேரி
14, குளச்சல்
15, விளவங்கோடு

16, கிள்ளியூர்
17 வேளச்சேரி
18, ஊத்தங்கரை (தனி)
19, துறையூர் (தனி)
20, கவுண்டம்பாளையம்

21, ஆத்தூர் (தனி)
22, பென்னாகரம்
23, சிங்காநல்லூர்
24, அம்பாசமுத்திரம்
25, கிருஷ்ணகிரி
26, உசிலம்பட்டி
27, சங்கரன்கோவில்
28, மேலூர்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal