ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் வீரப்பன் சத்திரம், பெரியார் நகர் பகுதிக்கு உட்பட்ட வெட்டுக்காட்டு வலசு, நாராயண வலசு, டவர்லைன் காலனி, குமலன் குட்டை, கலெக்டர் அலுவலகம், சம்பத்நகர், பெரியவலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ். காம்பவுண்ட், பெரியார் நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal