சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக 37 பேரை உதவி தேர்தல் அலுவலர்களாக மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார். அதன்படி எந்தெந்த வார்டுகளுக்கு எந்தெந்த அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

1, 2, 3, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளுக்கு திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உள்ள உதவி வருவாய் அதிகாரி எல்.பாஸ்கரனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 8, 9, 10, 11,, 12, 13, 14 ஆகிய வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உள்ள உதவி வருவாய் அதிகாரி டி.முருக பாலாஜியிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

15, 16, 17, 18 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் மணலி மண்டல அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் கே.தேவேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 19, 20, 21, 22 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் மணலி மண்டல அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் பி.தனசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

23, 24, 25, 26, 27, 28 ஆகிய வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் மாதவரம் மணடல அலுவலக உதவி வருவாய் அதிகாரி கே.லட்சுமி நாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 29, 30, 31, 32, 33 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் மாதவரம் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

34, 35, 36, 37, 46 ஆகிய வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் தண்டையார்பேட்டை மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் ஆனந்தராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 38, 39, 40, 41, 48 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் தண்டையார்பேட்டை மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி ஏ.எஸ்.சுரேசிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

42, 43, 44, 45, 47 அகிய வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் தண்டையார் பேட்டை மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் காசி விஸ்வநாதனிடம் மனு தாக்கல் செய்யலாம். 49, 50, 51, 52, 53 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் ராயபுரம் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

54, 55, 56, 57, 58 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் ராயபுரம் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி பாலச்சந்தரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 59, 60, 61, 62, 63 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் ராயபுரம் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

64, 65, 66, 67, 68 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் திரு.வி.க. நகர் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் ஏ.வாசுதேவனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 69, 70, 71, 72, 73 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் திரு.வி.க.நகர் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி ஆர்.டில்லியிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

74, 75, 76, 77, 78 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் திரு.வி.க. நகர் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் ஜி.சண்முகத்திடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 79, 80, 81, 82, 83 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் அம்பத்தூர் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி எஸ்.ஜி. லோகநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
84, 85, 86, 87, 88 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் அம்பத்தூர் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் டி.எம்.இளங்கோவிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 89, 90, 91, 92, 93 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் அம்பத்தூர் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி பி.வி. சுரேஷ் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 94, 95, 96, 97, 98 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் அண்ணாநகர் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி பி.லட்சுமண குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

99, 100, 101, 102, 103 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா நகர் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி பி.ரவிச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 104, 105, 106, 107, 108 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா நகர் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் ஆர்.செல்வகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

109, 110, 111, 112, 113, 114 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் தேனாம்பேட்டை மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் சி.ராஜூவிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 115, 116, 117, 118, 119, 120 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் தேனாம்பேட்டை மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி பி.ஏ. நிதிபதியிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 121, 122, 123, 124, 125, 126 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் தேனாம்பேட்டை மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி கே.அண்ணா துரையிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

127, 128, 129, 131, 137, 138 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் கோடம்பாக்கம் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி பி.ஜோசப் தங்கராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 130, 132, 133, 134, 135 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் கோடம்பாக்கம் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி கே.சக்திவேல் முருகனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

136, 139, 140, 141, 142 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் கோடம்பாக்கம் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் பி.ஜெயராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 143, 144, 145, 146, 147, 148, 149 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் வளசரவாக்கம் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி எஸ்.எஸ்.ரங்கநாதனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

150, 151, 152, 153, 154, 155 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் வளசரவாக்கம் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் பி.செல்வகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 156, 157, 158, 159, 160, 161 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் ஆலந்தூர் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி ஆர்.யுக மணியிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 162, 163, 164, 165, 166, 167 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் ஆலந்தூர் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி கே.பி. பானு சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

168, 169, 170, 171 172, 173 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் அடையாறு மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் முருகவேலிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 174, 175, 176, 177, 178, 179, 180 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் அடையாறு மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி பி.தமிழிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 181, 182, 183, 184, 185, 186 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் பெருங்குடி மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி ஜி.பிரதீப் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

187, 188, 189, 190, 191 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் பெருங்குடி மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் கே.மனோகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 192, 193, 194, 195, வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் சோழிங்கநல்லூர் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் எஸ்.ரவிராஜனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

196, 197, 198, 199, 200 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் சோழிங்க நல்லூர் மண்டல அலுவலக உதவி வருவாய் அதிகாரி எஸ்.பிரகாசிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal