மாணிக்கம் தாகூர் மீது புகார்! டெல்லி சென்ற செல்வப் பெருந்தகை!
தி.மு.க. தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற புகாருடன், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை டெல்லி சென்றிருப்பதாக தகவல்கள் கசிகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், இந்தமுறை “ஆட்சியில்…
