தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல்! அதிர்ச்சியில் பிரேமலதா!
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவுக்கு இதுவரை முரசு சின்னம் ஒதுக்கப்படாததால் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியில் உள்ளார். இதனால் அக்கட்சி…
