Month: February 2026

ஆதாரமே இல்லையே..! அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை!

டெல்லியில் மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றமற்றவர் என்று மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை நீதிமன்றம் விடுவித்தது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவரும்…

தலைநகரில் களம் காணும் தி.மு.க. பிரபலங்கள்!

தமிழகத்தில் 2026ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி இருக்கிறதா? இல்லையா? என்பது தலைநகர் சென்னையில்தான் தெரியவரும். ஏற்கனவே, தலைநகர் முன்பு அ.தி.மு.க. கோட்டையாகவும், தற்போது தி.மு.க. கோட்டையணாகவும் இருக்கிறது. அந்த…

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்! ‘ஷாக்’கில் அதிமுக – அமித்ஷா!

திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று (பிப்ரவரி 27) திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை…

துறையூர் தொகுதி… தி.மு.க.வில் சீட் யாருக்கு..?

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் விருப்பமனு பெறப்படும் நிலையில், போட்டியிட வாய்ப்பு கேட்டு பலரும் முட்டி மோதி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதிக்கு யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பார்ப்போம்..! துறையூர் சட்டமன்றத் தொகுதி…

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!

தனது பெயருக்கேற்றால் போலவே வாழ்ந்த, முதுபெரும் கம்யூனிச தலைவர் நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இதனை அறிவித்துள்ளது. வயது முதிர்வின் காரணமாக கடந்த பல நாட்களாக…

இலவசங்கள்! உச்சநீதிமன்றம் ட்விஸ்ட்! அள்ளி வீசும் அரசியல் கட்சிகள்!

நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரத் திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்வாரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெரிய அளவில் இலவச மின்சாரம் வழங்குகின்றன. மின் கட்டணம் செலுத்த…

மனதளவில் சிறு கலக்கம்… தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!

பா.ம.க.வில் அப்பா – மகன் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஒருவழியாக பா.ம.க.வை அன்புமணி ராமதாஸ் கைப்பற்றிவிட்டார். இந்த நிலையில்தான், ‘‘உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில்…

‘தடுத்து ஆடாமல், அடித்து ஆடுங்கள்!’ செந்தில் பாலாஜியின் கொங்கு வியூகம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவதற்கு கொங்குமண்லடம்தான் கைகொடுத்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கும் கொங்கு மண்டலம்தான் கைகொடுத்தது. அப்படிப்பட்ட கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜி வியூகம் வகுத்து வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி,…

‘ என்ன தவறு செய்தேன்? சட்டப் போராட்டம் தொடரும்!’ ஓபிஎஸ் ஆதங்கம்!

“என்னை இந்த அளவுக்கு அரசியலில் தனிமைப்படுத்தும் வகையில், நான் என்ன தவறு செய்து விட்டேன்? அந்த உண்மையைச் சொல்லுங்கள்… நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமாக…

குடும்பத்துக்கு ரூ.10,000! எடப்பாடியின் ‘எலெக்சன்’ அறிவிப்பு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிமுக மூன்றாம் கட்டமாக வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே…