Month: January 2026

காங். கேட்பது 38! திமுக கொடுப்பது 18! தொகுதி பங்கீட்டில் நடப்பது என்ன?

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 38 தொகுதிகளையும் 3 அமைச்சர் பதவிகளையும் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. ‘இந்தமுறை 18 தொகுதிகள்தான் கொடுக்க முடியும். நாங்கள் தலைமையிடம் பேசிக்கொள்கிறோம்’ என சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் திமுக…

மீண்டும் ஸ்டாலின் முதல்வர்! என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

சமீபகாலமாகவே கருத்துக்கணிப்புகள் பொய்த்துப்போவதில்லை ஓரளவிற்கு தேர்தல் கருத்துக்கணிப்புகள் முடிவுகளும், தேர்தல் முடிவுகளும் ஒத்துப்போகிறது. இந்த நிலையில்தான், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினே முதல்வர் ஆவார் என முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல்வர் வேட்பாளருக்கான…

பொங்கலுக்கு முன் தவெகவில் அதிமுக ‘மாஜி’க்கள்!

அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பொங்கலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என தவெக ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு தவெக தலைமை நிர்வாக குழு…

தவெகவுடன் கூட்டணி இல்லை! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காங்.!

தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி என்றும், திமுக&-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற…

எடப்பாடிக்கு எதிராக மீண்டும் கர்ஜித்த ஓபிஎஸ்!

திமுக கூட்டணியில் ஓ.பி.எஸ். இணையவேண்டும் என அவருடன் இருக்கும் மூத்த நிர்வாகிகள் வற்புறுத்தி வரும் நிலையில், அமித் ஷா தமிழகம் வரும் நிலையில் எடப்பாடிக்கு எதிராக கர்ஜத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.! தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்துவிட்டதாக முன்னாள் முதல்வர்…

உதயமானது புதிய ஒன்றியம்! தமிழக அரசு அரசானை வெளியீடு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு வாணாபுரம் ஒன்றியத்தை உருவாக்கி முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஆறு வாரத்துக்குள் ஆட்சேபனை மற்றும் கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். 22 ஊராட்சிகள் ரிஷிவந்தியத்திலும்,…

பொங்கல் தொகுப்புடன் பணம் எவ்வளவு? எதிர்பார்ப்பில் மக்கள்..!

கடந்த 2025ம் ஆண்டு ‘பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் கொடுக்கவில்லையே?’ என மூத்த அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டதற்கு, ‘தேர்தல் வந்தால் கொடுப்போம்’ என்றார். ஆனால், 2026ல் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. ஆனால், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் கொடுப்பார்களா? கொடுக்கமாட்டார்களா? என்ற விவாதம்தான் பட்டிதொட்டியெங்கும்…

ஜோதிமணியின் பகீரங்க குற்றச்சாட்டு! செல்வப் பெருந்தகை ரியாக்ஷன்!

‘காங்கிரஸ் கட்சி அழிவுப்பாதையில் செல்கிறது’ என கரூர் எம்.பி., ஜோதிமணி பகீரங்கமாக குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு காங். தலைவர் செல்வப் பெருந்தகை ‘ஸ்லோ மோஷனில்’ ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நடக்கும் உட்கட்சி…

தஞ்சையில் ஜன.19 ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு!’

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘பெரியார், அண்ணா,…

அழிவின் பாதையில் தமிழக காங்.! ஜோதிமணி எம்.பி., பகீர் குற்றச்சாட்டு!

‘‘ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது’’ என கரூர் தொகுதி எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரூர் தொகுதி எம்.பி., ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ எந்த ஒரு அரசியல் கட்சியும்,…