Month: November 2025

விறு விறு விசாரணை! சி.பி.ஐ.யில் சிக்கப் போவது யார்?

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர்…

மீண்டும் மக்கள் சந்திப்பு! விஜய்யின் ‘மெகா’ வியூகம்!

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு முடங்கிப் போன விஜய், மீண்டும் விஸ்வரூபம் எடுத்து மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகி…

சசிகலாவை டிடிவி சந்திக்காமல் இருப்பது ஏன்? நீடிக்கும் பனிப்போர்!

பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை ஓ.பி.எஸ்.ஸும், செங்கோட்டையனும் காத்திருந்து சந்தித்தனர். ஆனால், டி.டி.வி.தினகரன் சந்திக்காததுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருகிறது. இருவருக்கும் இடையேயான பனிப்போர் இன்னும் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது பசும்​பொன்​னில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய தினகரன், ‘‘சின்​னம்மா எங்​களோடு வந்து…

அதிமுகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்துவாரா செங்கோட்டையன்?

அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையனை வைத்து மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு சோதாரத்தை ஏற்படுத்த தி.மு.க. வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க.வின் மேற்கு மண்டல வியூகம் குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், அதிமுக முன்னாள் அமைச்சரும்,…

‘திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம்’! விஜய் சூளுரை..!

‘‘மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழகத்தை மீட்போம். 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்’’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தையொட்டி விஜய் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’…

செங்கோட்டையனின் திமுக உறவை அம்பலப்படுத்திய இபிஎஸ்!

‘கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் தி.மு.க.வுடன் செங்கோட்டையன் வைத்திருக்கும் ரகசிய உறவையும்’ எடப்பாடி பழனிசாமி புட்டு புட்டு வைத்திருக்கிறார். அத்திக்கடவு -& அவிநாசி திட்டத்தில் 30 சதவிகிதம் கோபி தொகுதியில் உள்ள ஏரிகளை எல்லாம் நிரப்புகின்ற திட்டம். அப்படியிருக்கின்றபோது வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு…

செங்கோட்டையனை நீக்கியது ஏன்? இபிஎஸ் கொடுத்த ‘பகீர்’ பதில்!

“கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகத் தான் இருந்தார் என்றும் கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி , “அத்திக்கடவு – அவிநாசி…

எடப்பாடிதான் ‘ஏ-1’! சீறிய செங்கோட்டையன்! அடுத்தது என்ன?

‘‘நான் திமுகவின் பி டீம் இல்லை, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிதான் ஏ1 ஆக இருக்கிறார்’’ என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து நேற்று செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், இன்று தனது வீட்டில்…

செங்கோட்டையனை ‘இயக்கும்’ சசிகலா! உஷாரான எடப்பாடியார்! நடந்தது என்ன?

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சசிகலா பின்னால் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் உஷாரான எடப்பாடி பழனிசாமி செங்கோட்டை அ.தி.மு.க.வில் இருந்தே நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட…

அதிமுக தலைவர்கள் மீது அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

‘‘அ.தி.மு.க.,வில் உள்ள பல தலைவர்கள் என்னை திட்டிக்கொண்டு இருக்கின்றனர்; அமித் ஷாவிடம் கொடுத்த வார்த்தைக்காக அமைதியாக இருக்கிறேன்’’’ என தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருக்கிறார். கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘நகராட்சி நிர்வாகத் துறையில் 888 கோடி ரூபாய்…