இறந்தவருக்கு கட்சிப் பதவி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
அ.தி.மு.க.வில் இறந்தவருக்கு எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி அறிவித்திருப்பதுதான் ஈரோடு அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 5 ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.…
