முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா?
இந்தியாவில் போலி வாக்காளர்கள் சர்ச்சை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக அனுராக் தாகூர் எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.…
