Month: July 2025

முதல்வருக்கு இயத்துடிப்பை சீராக்க‘பேஸ் மேக்கர்’ பொருத்தம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பை சீராக்கும் வகையில் ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினுக்கு (வயது72), கடந்த, 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக,…

சிறுவன் கடத்தல் வழக்கில் முன்னேற்றம் இல்லை! ஐகோர்ட் அதிருப்தி!

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் தேனியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், தனுஷின் சகோதரரான…

டிரான்ஸ்பர்கள் கொள்முதல் டெண்டர்! செந்தில்பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்!

தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த 397 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்…

‘உருட்டுகளும் திருட்டுகளும்’! அதிமுகவின் புதிய பிரச்சார யுக்தி!

திமுகவுக்கு எதிராக, ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தொடங்கிவைத்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருந்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக…

புதிதாக பதவியேற்கும் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு முதல்வர் வாழ்த்து!

புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக-வை சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி.வில்சன், அதிமுக-வைச் சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய…

இரண்டாக உடையும் பா.ம.க.! அச்சத்தில் நிர்வகிகள் – தொண்டர்கள்!

பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனை சரியாகிவிடும் என கட்சி தொண்டர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் ராமதாஸின் அடுத்தடுத்த நடவடிக்கையால், கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

உட்கட்சி விவகாரம்! ஐகோட்டில் உறுதியளித்த தேர்தல் ஆணையம்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த…

அமைச்சர் ஆர்.காந்தி சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதி!

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் உடல்நலக் குறைவால் ( வயிறு…

கெனிஷாவுடன் இலங்கை சென்ற ரவி ! ஆதங்கத்தில் ஆர்த்தி..!

ரவி மோகனும், கெனிஷாவும் இலங்கை சென்றிருப்பது தொடர்பாக ‘நாயுடன்’ ஒப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி. நடிகர் ரவி மோகன் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி இடம்பிடித்து வருகிறார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.…

ஏமாறுவது யார்? ஏமாற்றுவது யார்? இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி அமைந்தது முதலே, ஆளும் தரப்பை இதை வைத்தே அ.தி.மு.க.வை ‘படுத்த படுக்கை’ ஆக ஆக்கிவிட வேண்டும் என கணக்குப் போட்டது. அதற்காக கையில் எடுத்த ஆயுதம்தான் ‘கூட்டணி ஆட்சி’! அ.தி.மு.க.வினரே ‘கூட்டணி ஆட்சி பற்றி கண்டுகொள்ளாத…