சின்னமும், கட்சியும் எனக்கே சொந்தம்! ஓபிஎஸ் பதில் மனு!
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப் பெறவேண்டும் என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே ‘கட்சியின் உள் விவகாரங்களில்…
