Category: அரசியல்

‘அறத்தின் அடிப்படையில் பாக். மீது தாக்குதல்!’ அண்ணாமலை விளக்கம்!

‘‘அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது’’ என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘இந்தியா-பாகிஸ்தான்…

கைது வளையத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்!

சென்னை பெருங்களத்தூரில் 1,453 வீடுகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்க ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் மூலம் 36 போலி ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.90 கோடி தனது மகன் நடத்தும் நிறுவனம் மூலம் லஞ்சம் பெற்றது…

‘வீண் விளம்பர’ முதல்வர்! அண்ணாமலை கடும் விமர்சனம்!

‘‘தினமும் வீண் விளம்பர நாடகங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தி கொண்டு இருக்கிறார்’’என தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு,…

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! 88.39% மாணவர்கள் தேர்ச்சி!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று அறிவித்தது. இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அளவுக்கு அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு…

பாலியல் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் விவரம் பின்வருமாறு..…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு! 9 பேரும் குற்றவாளிகள்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு…

எடப்பாடியார் பிறந்தநாள்! Dr.சரவணன் இலவச மருத்துவ உதவிகள்!

தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் (12ம் தேதி) எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும், மதுரையில் டாக்டர் சரவணன் வழங்கிய நலத்திட்ட உதவிகள்தான் மக்களை வெகுவாக கவர்ந்ததோடு,…

கலைஞர் நினைவிடம் மீது குண்டு வீச முயற்சித்தது ஏன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்!

இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழி தீர்க்கும் விதமாக, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றதாக, போலீசாரிடம் சிக்கிய வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன், 26. இவர் நேற்று முன்தினம், சென்னை மெரினா…

போர் பதற்றம்! முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு…

கேனிசாவுடன் ரவி! ‘ஆவேச’ ஆர்த்தி ரவி!

நடிகர், நடிகைகளும் சரி, சாதாரண குடும்பமாக இருந்தாலும் சரி, குழந்தைகளுக்காகக் கூட விட்டுக்கொடுத்துச் செல்லாத கலிகாலமாகிவிட்டது. நடிகர் ரவி மோகன் தனது தோழியின் கையை இறுகப்பற்றி முக்கிய நிகழ்வுகளின் கலந்துகொள்வதுதான் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில்…