அலுவலக முகவரி மாற்றி மோசடி! அன்புமணி மீது குற்றச்சாட்டு!
பாமக தலைவர் அன்புமணி என தேர்தல் ஆணையம் கூறவில்லை. பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர் என்று கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘‘தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில்…
