Category: அரசியல்

கரூர் உயிர்பலி! சிபிஐ விசாரணை! நீதிமன்றம் படியேறிய தவெக!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை என்கிற புகாரை திமுக முன் வைத்து வருகிறது. சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக…

இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம்! விஜய் உருக்கமான பதிவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார். ‘கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்’ என சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள…

கண்ணீரில் கரூர்..! காரணம் யார்..?

இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் 39 பேர் (குழந்தைகள் உள்பட) இறந்திருப்பது இதுவே முதன்முறை! தமிழக அரசியல் வரலாற்றில் 27ம் தேதி கரூரில் கரும்புள்ளி ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் குழந்கைள், பெண்கள்,…

அண்டர் டீலிங் – சந்தர்ப்பவாத கூட்டணி! நாமக்கல்லில் விளாசிய விஜய்!

நாமக்கல் மாவட்டத்தில் ராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்ந்த விஜய், ‘தி.மு.க. பா.ஜ.க.வுடன் அண்டர் டீலீங் வைத்துள்ளனர். அதே சமயம், அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி’ என கடுமையாக விமர்சித்தார்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக…

விபத்தில் சிக்கிய விஜய்யின் பவுன்சர்கள் கார்!

விஜய் பிரச்சாரத்திற்காகத் திருச்சியில் இருந்து நாமக்கலை நோக்கிப் புறப்பட்டபோது, அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகப் (பவுன்சர்கள்) பின்னால் வந்த தனி வாகனம் விபத்தில் சிக்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமது மூன்றாம் கட்டப் பிரச்சாரப் பயணத்தை இன்று (செப்டம்பர் 27-ம்…

எதிர்ப்பு வாக்குகளை திசை திருப்பும் திமுக! பாஜக பகீர் குற்றச்சாட்டு!

‘ஆளும் அரசுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகளை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டிருக்கிறது’ என தமிழக பா.ஜ.க. பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மக்கள் நல அரசியல் மறைந்து…

நெல்லையில் நடவடிக்கை! தென்காசியில் எப்போது? காத்திருக்கும் உ.பி.க்கள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக நெல்லை மாவட்டத்தில் ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார். தென்காசியில் எப்போது ஆக்ஷன் எடுப்பார் என காத்திருக்கிறார்கள் உண்மையான உடன் பிறப்புக்கள்! தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக கட்சிரீதியாக மாவட்டங்களை உருவாக்கி, பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி…

ராமதாஸ் உயிருக்கு ஆபத்து! அருள் எம்.எல்.ஏ., பகீர் புகார்!

பாமக சட்​டப்​பேரவை குழு தலை​வர் பதவி​யில் இருந்து ஜி.கே.மணியை விடு​வித்​து, தரு​மபுரி எம்​எல்ஏ வெங்​கடேஸ்​வரனை ன், இருக்​கை​யும் ஒதுக்க வேண்​டும் என்று சட்​டப்​பேரவை செயலரிடம் அன்​புமணி தரப்​பினர் மனு அளித்​துள்​ளனர். பாமக நிறு​வனர் ராம​தாஸ் மற்​றும் அவரது மகனான கட்​சித் தலை​வர்…

விஜய்யை முதன் முறையாக சீண்டிய உதயநிதி!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரடியாக விமர்சித்து வரும் நிலையில், முதன் முறையாக விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்! தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல்…

‘முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!’ பாஜக ‘பகீர் புகார்!

நாட்டில் போலி வாக்காளர்கள் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டனின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக பகீர் புகாரை தமிழக பா.ஜ.க. கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…