Category: அரசியல்

நெருங்கும் ‘டித்வா’ புயல்! தமிழகத்திற்கு ‘ரெட்’ அலர்ட்!

இலங்கை அருகே நிலவி வரும் டித்வா புயல், வட தமிழக கடலோரப் பகுதிகளை நாளை நெருங்கி வரக்கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு…

ஆட்சி பீடத்தில் விஜய்… அடித்துக் கூறும் செங்கோட்டையன்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மாபெரும் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சிப் பீடத்தில் அமர்வார்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.…

எம்ஜிஆர், ஜெ. படங்களுடன் கோபியில் தவெக அலுவலகம்! பின்னணி என்ன?

அ.தி.மு.க-.வுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக த.வெ.க.வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன். அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், கோபியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுடன் த.வெ.க. அலுவலகத்தையும் திறந்திருக்கிறார். தவெகவில் செங்கோட்டையன் நேற்று காலை இணைந்த நிலையில், தற்போது கட்சியில் அவருக்கான பதவியை தவெக…

செங்கோட்டையனின் அனுபவம் அவசியம்! விஜய் ‘வியூக’ பேச்சு!

எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, அண்மையில்…

தவெகவில் செங்கோட்டையன்! ‘மேலிட’ ‘அஜெண்டா’வா?

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் சீனியருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், நாளை த.வெ.க.வில் இணைய இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வகையில், மூத்த அதிமுக தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன்…

எம்எல்ஏ பதவி ராஜினாமா! செங்கோட்டையனின் ஒரு நாள் ட்விஸ்ட்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர். ஈரோடு மாவட்டத்திலிருந்து 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அதிமுகவில்…

ரூ.200 கோடி மோசடி! சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் கைது! அமலாக்கத்துறை அதிரடி!

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் ரூ.200 கோடி மோசடி விவகாரத்தில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் உள்ளன. காஞ்சிபுரம் மாநகரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற ஊர்கள் பெங்களூர்…

உதயநிதியை வியக்க வைத்த ஜோயலின் எழுச்சி பாடல் வரிகள்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க இளைஞரணி மாநில துணை செயலாளர் எஸ்.ஜோயல் பாடல் வரிகளில் ‘‘வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்’’ என்ற…

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி! அமலாக்கத்துறை திடீர் சோதனை!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சென்னை முகப்பேர் கிழக்கு, மடிப்பாக்கம், பூந்தமல்லி உள்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,400 கோடி வரை வசூலித்து…

தவெகவா? திமுகவா? முந்திக் கொள்வாரா முத்துசாமி..?

அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அமைச்சர் முத்துசாமி மூலமாக தி.மு.க.வில் இணைப்பதற்கான வேலைகளும் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் (30.10.2025) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்,…