கரூர் துயரம்! பனையூர் சென்று விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள்!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு…
