அன்புள்ள விஜய்க்கு… மருது அழகுராஜின் அடுக்கடுக்கான கேள்விகள்?
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தனக்கும் கரூர் துயரச் சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல் விஜய் பேசினார். துயரச் சம்பவத்திற்கு துளிகூட வருத்தம் தெரிவிக்கவில்லை விஜய். இதுதான் தமிழக அரசியல்…
