திமுகவுக்கு மாற்று யார்? அன்றே அடித்துச் சொன்ன கு.ப.கி.!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும்தான் போட்டி’ என்று சொல்லிவருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ‘இப்பவும் சொல்கிறேன் 2026ல் தி.மு.க.வுக்கும் தவெகவுக்கும்…
