Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

துறையூர் தொகுதியில் போட்டியிட உதவிப் பேராசிரியர் விருப்பமனு!

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட உதவிப் பேராசிரியர் எஸ்.அருண்குமார் நேற்று அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு முறையாக தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது. மூன்றாவது முறையாகவும் தி.மு.க.…

முறியும் கூட்டணி! உடையும் காங்கிரஸ்! அடுத்த தலைவர் யார்?

தி.மு.க., காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சு வார்த்தையில், கடந்த முறை போல் 25 தொகுதிகள் ஒதுக்கப்படும். ராஜ்யசபா சீட் கேட்டால் 20 + 1 கொடுக்கப்படும். ‘உங்கள் முடிவை செவ்வாய்க்கிழமைக்குள் சொல்லுங்கள்’ என காங்கிரசிடம் தி.மு.க. திட்டவட்டமாக கூறிவிட்டது. இதற்கான கெடுவும்…

‘திமுகவே தீர்வு!’ சிந்திக்கத் தூண்டிய மருது அழகுராஜ்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளின் ஐ.டி.விங் விறுவிறுப்பாக வேலை பார்த்து வருகிறது. ஆனால், அந்த ஐ.டி.விங்கையே தோற்கடிக்கும் வகையில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர்…

அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி! முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ததாகவும், இப்பட்டியலை வரும் மார்ச் 6-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத்…

செம்மண் குவாரி ஊழல் வழக்கு! ஏப். 2ம் தேதி தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கில், ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள…

போர் பதற்றம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம்!

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.ஈரான் ஆதரவு தீவிர…

சங்கீதாவிடம் சமாதானம்! விஜய் ‘பகீரத’ முயற்சி!

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்தபோதே தமிழகத்தில் இருந்து டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநிலத்தில் ஆளும் கட்சியையும், மத்தியில் ஆளும் கட்சியையும் ‘தில்’லாக எதிர்த்து அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். விஜய் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு’…

தொகுதி பங்கீட்டில் இழுபறி! அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே ஆளும் கட்சியான திமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. எனவே, பிரதான…

ஆதாரமே இல்லையே..! அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை!

டெல்லியில் மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றமற்றவர் என்று மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் அவரை நீதிமன்றம் விடுவித்தது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவரும்…

தலைநகரில் களம் காணும் தி.மு.க. பிரபலங்கள்!

தமிழகத்தில் 2026ல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி இருக்கிறதா? இல்லையா? என்பது தலைநகர் சென்னையில்தான் தெரியவரும். ஏற்கனவே, தலைநகர் முன்பு அ.தி.மு.க. கோட்டையாகவும், தற்போது தி.மு.க. கோட்டையணாகவும் இருக்கிறது. அந்த…